Zealand tour of zi
Advertisement
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Tamil Editorial
August 06, 2025 • 19:19 PM View: 222
ZIM vs NZ 2nd Test, Dream11 Prediction: நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளைடாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளையாடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
TAGS
ZIM Vs NZ ZIM Vs NZ 2nd Test Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News ZIM Vs NZ Pitch Report ZIM vs NZ Head-to-Head ZIM Vs NZ Dream11 Team ZIM Vs NZ Dream11 Prediction ZIM Vs NZ 2nd Test Dream11 Prediction Zealand tour of Zi
Advertisement
Related Cricket News on Zealand tour of zi
Advertisement
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago