Advertisement
Zim vs sa 1st test: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கார்பின் போஷ்!
Corbin Bosch Record: வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 418 ரன்காளையும், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 167 ரன்கள் முன்னிலைப் பெற்றது. Read More...
ZIM Vs SA ZIM Vs SA 1st Test South Africa Cricket Corbin Bosch Tamil Cricket News South Africa tour of Zimbabwe
Related Cricket News for Zim vs sa 1st test - Tesst
ZIM vs SA, 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 3: வியான் முல்டர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சுழற்பந்து வீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: கேஷவ் மஹாராஜ் புதிய சாதனை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேஷவ் மஹாராஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
किस्मत हो तो Lhuan-dre Pretorius जैसी! डेब्यू टेस्ट में 30 रन पर होते OUT, लेकिन ठोक दिए 153 रन; देखें VIDEO
ZIM vs SA 1st Test: बुलावायो टेस्ट में लुआन-ड्रे प्रीटोरियस 30 रनों के निजी स्कोर पर आउट होते, लेकिन उन्हें किस्मत का खूब साथ मिला और उन्होंने 153 रन ठोक डाले।
By Nishant Rawat • 1 year ago
1st Test, Day 1: பிரிட்டோரியஸ், போஷ் சதம்; ரன் குவிப்பில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement