Afg vs ban: Cricket News & Match Updates
AFG vs BAN, 3rd ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அசத்தல் சதம்; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இப்போட்டிக்கான வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ காயம் காரணமாக விளையாடாத நிலையில், மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து பேட்டிங் செய்ய காளமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமிய சர்க்கார் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து தன்ஸித் ஹசன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸகிர் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Afg vs ban - Tesst
AFG vs BAN, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மஹ்முதுல்லா; ஆஃப்கானுக்கு 245 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்?
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
AFG vs BAN, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
AFG vs BAN, 2nd ODI: நஜ்முல் ஹொசைன் அரைசதம்; ஆஃப்கானுக்கு 253 ரன்கள் இலக்கு!
AFG vs BAN: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
AFG vs BAN: Stats Preview ahead of the Second Afghanistan vs Bangladesh ODI at Sharjah Cricket Stadium
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ரஷித் கானின் தனித்துவ சாதனை முறியடித்த அல்லா கஸான்ஃபர்!
AFG vs BAN, 1st ODI: நபி, கஸான்ஃபர் அபாரம்; வங்கதேசத்தை பந்தாடியது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், முதல் ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நடத்தை விதிகளை மீறியதாக ரஷித் கானிற்கு அபராதம் - ஐசிசி நடவடிக்கை!
நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!
எங்கள் மீது நம்பிக்கை வைத்த பிரையன் லாராவை நாங்கள் ஏமாற்றவில்லை - ரஷித் கான்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago