Afg vs ire: Cricket News & Match Updates
AFG vs IRE, 1st ODI: ஹாரி டெக்டர் சதம் வீண்; அயர்லாந்தை வீழ்த்தியது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடக்க, முதல் விக்கெட்டிற்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் என 60 ரன்கள் சேர்த்த நிலையில் இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 19 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் சதமடித்து அசத்தினார். Read More...
Related Cricket News for Afg vs ire - Tesst
AFG vs IRE, 1st ODI: ரஹ்மனுல்லா குர்பாஸ் அபார சதம்; அயர்லாந்துக்கு கடின இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றி; இந்தியாவை ஓவர்டெக் செய்த அயர்லாந்து!
அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
AFG vs IRE, Only Test: ஆஃப்கானை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்தது அயர்லாந்து!
AFG vs IRE, Only Test: ஹஸ்மதுல்லா ஷாஹிதி அரைசதம்; முன்னிலையில் ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, டெஸ்ட் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16