Amy jones: Cricket News & Match Updates
ENGW vs WIW, 1st ODI: பியூமண்ட், ஜோன்ஸ் அபார சதம்; விண்டீஸுக்கு 346 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டெர்பியில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Amy jones - Tesst
Steve Smith Set To Make ‘The Hundred’ Debut After Signing With Welsh Fire For 2025 Season
Sutherland Scripts History With MCG Century As Australia Dominate England
Mandhana, Deepti Included In Women’s ODI Team Of The Year Led By Wolvaardt
I've Been Hit Pretty Hard, Had Few Tough Days, Says Hartley On Cold Shoulder From England
SAW vs ENGW, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
England Women Call Up Seren Smale For SA T20s; Ryana MacDonald-Gay Added To Test Squad
Ecclestone, Sciver-Brunt Gain Big In ICC Women's T20I Player Rankings
पर्थ स्कॉर्चर्स ने एमी जोन्स की जगह ब्रुक हॉलिडे को साइन किया
Perth Scorchers Sign Brooke Halliday To Replace Amy Jones For Remaining WBBL Matches
VIDEO: एमी जोन्स ने खेला ऐसा शॉट, देखकर आ जाएगी सूर्यकुमार की याद
Danni Wyatt's Outstanding 87 Leads England To Women’s T20I Series Sweep Over Pakistan
Harmanpreet, Richa, Radha Advance In Latest ICC Women's T20I Rankings
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முன்னேற்ற கண்ட சோஃபி டிவைன், எமி ஜோன்ஸ்!
Big Gains For Devine, Jones In ICC Women's ODI Batting Rankings
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago