Advertisement
Azmatullah omarzai: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாஹிதி, ஒமர்சாய் அரைசதம்; இந்தியாவிற்கு 273 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு ஷர்தூல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது விவாதமானது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 22 ரன்களை எடுத்திருந்த இப்ராஹிம் ஸத்ரான் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் விக்கெட்டை இழந்தார். Read More...
ICC ODI World Cup 2023 IND Vs AFG Hashmatullah Shahidi Azmatullah Omarzai Jasprit Bumrah Tamil Cricket News Jasprit Bumrah Azmatullah Omarzai Hashmatullah Shahidi IND Vs AFG ICC ODI World Cup 2023
Related Cricket News for Azmatullah omarzai - Tesst
बर्थडे बॉय का सेलिब्रेशन देखा क्या? ओमरजाई को हार्दिक ने किया था क्लीन बोल्ड; देखें VIDEO
आज हार्दिक पांड्या अपना 30वां जन्मदिन मना रहे हैं और उन्होंने मैदान पर ओमरजाई को आउट करने के बाद एक एग्रेसिव सेलिब्रेशन किया।
By Nishant Rawat • 3 years ago
AFG vs PAK: Afghanistan Bring Back Spinner Noor Ahmad For Pakistan ODI Series In Sri Lanka
The 18-year-old left-arm spinner Noor Ahmad made a comeback as the Afghanistan Cricket Board announced a strong 18-member squad for the three-match ODI series against Pakistan to be played in Sri Lanka later this month.
By IANS News • 3 years ago
Zim Afro T10: Uthappa’s Brilliant Knock Helps Harare Hurricanes To Big Win Against Durban Qalandars
The experienced Robin Uthappa struck an emphatic half-century against the Durban Qalandars, setting his team on the way to a comprehensive 24-run win in what was a high-scoring game in the Zim Afro T10.
By IANS News • 3 years ago
Afghanistan Head Coach Jonathan Trott, Azmatullah Omarzai Found Guilty Of Breaching ICC Code Of Conduct
Afghanistan’s head coach, Jonathan Trott and all-rounder, Azmatullah Omarzai have been fined 15 per cent of their respective match fees for breaching Level 1 of the ICC Code of Conduct in separate i
By IANS News • 3 years ago
AFG vs BAN: Nijat Masood Replaces Injured Naveen-Ul-Haq In Afghanistan Squad For Bangladesh T20Is
T20I series: Afghanistan have included Nijat Masood in their squad for the upcoming two-match T20I series against Bangladesh in place of injured Naveen-ul-Haq, the country's cricket board confirmed on Saturday.
By IANS News • 3 years ago
BAN vs AFG: अफगानिस्तान ने दूसरे टी-20 में बांग्लादेश को रौंदकर ड्रॉ की सीरीज, ये 4 खिलाड़ी बने जीत के हीरो
Bangladesh vs Afghanistan: अफगानिस्तान ने शनिवार (5 मार्च) को शेरे बांग्ला नेशनल स्टेडियम में खेले गए दूसरे और आखिरी टी-20 इंटरनेशनल में बांग्लादेश को 8 विकेट से हरा दिया। इसके साथ अफगानिस्तान सीरीज को 1-1 से ड्रॉ करने...
By Saurabh Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement