Ban vs pak 1st test
எல்லா போட்டிகளிலும் நான் தான் விளையாட வேண்டுமா என்ன? பாபர் ஆசாம்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக மதிப்பிடப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருடன் பாபர் ஆசாமும் சேர்க்கப்பட்டுள்ளார். 27 வயதான பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்துவருகிறார். ஒருசிலர் அவரை விராட் கோலியை விட சிறந்த வீரராக மதிப்பிடுகின்றனர்.
எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், இடையிடையே ஒருசில போட்டிகளில் தொடர்ச்சியாக சரியாக ஆடாததும், ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் இயல்பே. அது எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனுக்கும் நடக்கும். விராட் கோலியே கடந்த 2 ஆண்டுகளாக பெரிதாக ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
Related Cricket News on Ban vs pak 1st test
-
BAN vs PAK, 1st Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 02:26
-
- 26 Jan 2026 09:05
-
- 13 Jan 2026 04:56