Ban vs wi 1st odi: Cricket News & Match Updates
ரிஷாத் ஹோசைன் அபார பந்துவீச்சு; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!
வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் சைஃப் ஹசன் 3 ரன்னிலும், சௌமியா சர்க்கார் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாவ்ஹித் ஹிரிடோய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஹிரிடோய் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 32 ரன்களில் விக்கெட்டை இழக்க, தாவ்ஹித் ஹிரிடோயும் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மஹிதுல் இஸ்லாம் 46 ரன்களையும், ரிஷாத் ஹோசைன் 26 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Ban vs wi 1st odi - Tesst
BAN vs WI 1st ODI: रिशद हुसैन ने ढाका में वेस्टइंडीज पर ढाया कहर, बांग्लादेश ने 74 रनों जीता मुकाबला
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago