Advertisement
Bjorn fortuin: Cricket News & Match Updates
Advertisement
IRE vs SA: மில்லர், ஷம்ஸி அபாரம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி திணறிவந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை யளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. Read More...
Related Cricket News for Bjorn fortuin - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 1 week ago