Border gavaskar trophy: Cricket News & Match Updates
ஆஸ்திரேலிய அணி சிறப்பாக போராடியது - கிளென் மேக்ஸ்வெல்!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த தொடர் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி அந்தளவிற்கு விளியாடவில்லை. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவிடம் மண்டியிட்டு சரணடைந்து படுதோல்விகளை அடைந்து, இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இப்போது, அந்த அணி ஒயிட்வாஷ் ஆகாமல் தடுக்க போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் ஜெயிக்க ஸ்பின் தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய அணி, முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது. Read More...
Related Cricket News for Border gavaskar trophy - Tesst
சுலபமான பந்தை வீசி விரித்த வலையில் நான் சிக்கிக் கொண்டேன் - பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப்!
It Was Something That I Didn't Expect Coming Here, Sometimes That Happens: Travis Head On Nagpur Test Exclusion
There Is Red-hot Anger, Bewilderment And Embarrassment In Our Fans: Greg Chappell
Some Things Are More Important In Life Than A Game Of Cricket: Gillespie On Cummins' Absence
நாங்கள் எதிர்பார்த்தபடி எங்கள் வழியில் செல்லவில்லை - டெவிட் வார்னர்!
பாட் கம்மின்ஸ் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டும் - இயான் ஹீலி!
Viewership Data Says Nagpur Test Between India-Australia Is Third Highest-rated Bilateral Test In Last Five Years
ரோஹித் சர்மாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - மைக்கேல் ஹஸ்ஸி அட்வைஸ்!
Border-Gavaskar Trophy: Cameron Green Says He Is '100 Percent Ready' For Indore Test
कमिंस की गैरमौजूदगी में स्मिथ करेंगे तीसरे टेस्ट में ऑस्ट्रेलिया की कप्तानी
इयान हीली बोले, पैट कमिंस छोड़ें कप्तानी, गेंदबाजी पर दें ध्यान
IND vs AUS: இந்திய பிட்ச்களுக்கு ரேட்டிங் வழங்கிய ஐசிசி?
Border-Gavaskar Trophy: Ian Healy Wants Pat Cummins To Leave Captaincy, Focus On Bowling
IND vs AUS, 3rd Test: குடும்ப சூழ்நிலை காரணமாக டெஸ்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16