Border gavaskar trophy: Cricket News & Match Updates
ஸ்மித்தை விட இவர் தான் ஆபாத்தான வீரர் - இர்ஃபான் பதான்!
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கின்ற நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகள் இப்போது இருந்து ஆரம்பமாகிவிட்டன . இரு அணி வீரர்களும் இந்த டெஸ்ட் தொடர்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர் . ஆஸ்திரேலியா அணியினர் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் வியூகங்களை முறியடிக்கும் வகையில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தரமான பந்துவீச்சாளர்களைக் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
பொதுவாக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையான தொடர்களில் காணப்படும் கருத்து யுத்தங்களும் இப்போதே ஆரம்பமாகி விட்டன . ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் சுழல் பந்துவீச்சிக்கு எதிராக விளையாடக்கூடிய ஒரு திறமையான வீரர் . அவர் இந்த தொடரில் இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருப்பார் என கிரிக்கெட் விமர்சகர்களும் வல்லுனர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர் . Read More...