Boxing day test: Cricket News & Match Updates
பும்ரா இல்லாத இந்திய அணி அதே அணியாக இருக்காது - மகாயா நிடினி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று சென்சூரியனில் தொடங்கியது. இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறிய நிலையில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 70* ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்.
இந்நிலையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் தற்போதைய இந்திய அணி இதே பலத்துடன் இருக்காது என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மகாயா நிடினி தெரிவித்துள்ளார். குறிப்பாக வித்தியாசமான பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி துல்லியமான யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திண்டாட வைக்கும் பும்ரா இந்திய அணியின் முக்கிய விரராக இருப்பதாக நிடினி பாராட்டியுள்ளார். Read More...
Related Cricket News for Boxing day test - Tesst
AUS vs PAK, 2nd Test: தடுமாறும் பாகிஸ்தான்; பந்துவீச்சில் அசத்தும் ஆஸ்திரேலியா!
கேஎல் ராகுல் இந்த அரைசதம், சதம் விளாசியதற்கு சமமாகும் - சுனில் கவாஸ்கர்
Vikram Rathour Lauds 'man Of Crisis' KL Rahul For Gutsy Knock In Centurion
ஜாம்பவான்களை ஓரம் கட்டிய காகிசோ ரபாடா!
SA vs IND, 1st Test: கேஎல் ராகுல் அரைசதம்; ரபாடா பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
Australia Reach 187/3 On A Damp Opening Day At Melbourne
IND V SA: Kohli-Iyer 67-run Partnership Rescues India After Early Scare On Opening Day
பக்ஸிங் டே டெஸ்ட்: சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீட்ட விராட், ஸ்ரேயாஸ்!
மகள்களின் பெயரை எழுதி ஐசிசி பதிலடி கொடுத்த உஸ்மான் கவாஜா!
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
Anything Less Than A Three-match Series Is A Disservice To Test Cricket, Says Aakash Chopra
IND V SA: South Africa Win Toss, Opt To Bowl First As Prasidh Krishna, Nandre Burger And David Bedingham Make Their Test Debut
I'd Be Going For A Traditional Opener, Who Has Done It For A Long Period Of Time, Says Michael Hussey On David Warner Replacement
After Rejection Over Sporting Dove Logo, Usman Khawaja Calls Out ICC’s ‘double Standards’
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16