Advertisement
Chepauk super gillies: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸிற்கு 160 ரன்கள் இலக்கு!
டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் சேப்பாக் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் - கௌஷிக் காந்தி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. Read More...
Related Cricket News for Chepauk super gillies - Tesst
டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: அணி விவரம், போட்டி நேரம், மைதானம் குறித்த தகவல்கள்!
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் ஜூலை 19ஆம் தேதி முதல் அகாஸ்ட் 15ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரின் அணி விவரம், போட்டி நேரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 4 years ago
டின்பிஎல் 2021: ஜூலை 19 முதல் ஆரம்பமாகும் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா!
நடப்பாண்டு ஆண்டு டிஎன்பிஎல் தொடரை பார்வையாளர்கள் இன்றி கடுமையான கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முறையாக அனுமதி வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் சந்தீப் வாரியர்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இந்திய வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக உள்ள சந்தீப் வாரியர் நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement