Advertisement
Craig overton catch: Cricket News & Match Updates
Advertisement
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஓவர்டன் - வைரலாகும் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி ஜோர்டன் ஹெர்மான் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிக பட்சமாக ஜோர்டன் ஹெர்மான் அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 43 ரன்களையும் சேர்த்தனர். ராயல்ஸ் தரப்பில் பிஜோர்ன் ஃபோர்டுன், மிட்செல் ஓவன் மற்றும் ஈஷான் மலிங்கா தாலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சுக்கு ஈட்கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
SEC Vs PR Sunrisers Eastern Cape Vs Paarl Royals Craig Overton Rubin Hermann Tamil Cricket News Craig Overton Catch Craig Overton SEC vs PR SA20 2025 SEC vs PR SA20 League
Related Cricket News for Craig overton catch - Tesst
Craig Overton ने तोड़ा बैटर का दिल, बाउंड्री पर एक हाथ से कैच पकड़कर छक्के को किया कैच में तब्दील; देखें VIDEO
SA20 के एक मैच में इंग्लिश क्रिकेटर जेमी ओवरटन के भाई क्रेग ओवरटन ने बाउंड्री पर एक हाथ से शानदार कैच पकड़ा जिसका वीडियो खूब वायरल हो रहा है।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago