Advertisement
Eng vs pak: Cricket News & Match Updates
Advertisement
ENG vs PAK : மோர்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து படை!
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இலங்கை தொடர் முடிந்த இங்கிலாந்து அணி வீரர்கள் உள்பட 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடியது. Read More...
Related Cricket News for Eng vs pak - Tesst
ENG vs PAK, 3rd ODI: வின்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK, 3rd ODI: சதமடித்து மிரட்டிய பாபர்; கடின இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாபர் அசாமின் அதிரடியான சதத்தால் பாகிஸ்தான் அணி 332 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 5 years ago
பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை குற்றம் சாட்டும் சல்மான் பட்!
தொடர்ந்து சொதப்பும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கும் பாகிஸ்தான் அணி, நன்றாக ஆடும் உஸ்மான் காதிருக்கு ஏன் அணியில் வாய்ப்பு வழங்குவதேயில்லை என்று முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 13) பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
அவர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் - இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!
பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK, 2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK, 2nd ODI: ஹசன் அலி அபாரம் - சால்ட், வின்ஸ் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK, 2nd ODI: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சு!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 10) லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK, 1st ODI: டேவிட் மாலன், கிரௌலி அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK,1st ODI: மஹமூத் அபார பந்துவீச்சி 141 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK: காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய ஹாரிஸ் சோஹைல்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஹாரிஸ் சொஹைல் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
England vs Pakistan, 1st ODI - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 8) கார்டிஃப்பில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs PAK: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 18 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement