Advertisement
England vs india: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து எப்படி ஆடினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை - ராகுல் டிராவிட் பளீச்!
இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்தன. அதில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட அந்த கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி; இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். Read More...
Related Cricket News for England vs india - Tesst
ENG vs IND, 5th Test: கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய டிராவிட்!
England vs India: விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து ராகுல் டிராவிட் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Shardul Thakur Opens Up On His Role In Tests For Team India
In India's memorable 157-run win over England at The Oval last year to take a 2-1 lead in the series, Thakur had a telling impact in all four innings of the match.
By IANS News • 4 years ago
Eng vs IND, 5th Test- Fantasy Tips & Probable XI: इन 11 खिलाड़ियों पर खेले दांव और ऐसे बनाए अपनी ड्रीम टीम
ENG vs IND Test: भारतीय टीम इंग्लैंड से टेस्ट सीरीज में 2-1 से आगे हैं, लेकिन रिशेड्यूल टेस्ट सीरीज का रिजल्ट डिसाइड करेगा।
By Nishant Rawat • 4 years ago
இங்கிலாந்து vs இந்தியா, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
England vs India: இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை முடித்த கேஎல் ராகுல்!
ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பிரபல இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
England vs India, 5th Test - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Check out England vs India, ENG vs IND 5th Test Today's Match Prediction, Fantasy XI, & Probable Playing XI.
By Rishabh Gautam • 4 years ago
James Anderson Praises Team England's Outlook Ahead Of Edgbaston Test Against India
Veteran England pacer James Anderson was in full praise of his side's calm outlook since Brendon McCullum and Ben Stokes took charge of coaching and captaining the Test side respectively. Under th
By IANS News • 4 years ago
ENG vs IND: முதல் டி20-க்கான இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? - டிராவிட்டின் பதில்
கரோனாவில் பாதிக்கப்பட்டு, பிறகு அணியில் இணைந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Stats: Highest Team Totals In Tests Between England & India
Here are the top 3 highest team totals in a test between England & India.
By Rishabh Gautam • 4 years ago
Is Edgbaston Test A Must-Win For Team India To Reach WTC 2021-23 Final?
Australia and South Africa are at the top 2 spots in the WTC Points Table while India are placed just behind in the 3rd spot.
By Rishabh Gautam • 4 years ago
ENG vs IND: இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
இந்தியாவின் முன்னணி வீரர்கள் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித் குறித்து அவரது மகள் சமைரா பேசிய காணொளி வைரல்!
ரோஹித் சர்மா குறித்து அவரது மகள் சமைரா பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test : இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வின்!
இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement