For india
அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறோம் - ரோஹித் சர்மா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சாதனையை படைத்தது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரில் விராட் கோலி அதிகபட்சமாக இரண்டு சதங்களை அடித்துள்ளார் .முகமது சிராஜ் பந்து வீச்சில் கலக்கியுள்ளார்.
தொடரைக் கைப்பற்றியது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த தொடர் எங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தத் தொடரை எங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. என்னுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எங்களுக்கு விக்கெட்டுகள் தேவைப்படும்போதெல்லாம் அவர்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள். இது பார்ப்பதற்கு நிச்சயம் சிறப்பாக உள்ளது.
Related Cricket News on For india
-
'What A Guy,' Anushka Sharma Heaps Praise On Kohli For 46th ODI Century
Bollywood actress Anushka Sharma on Sunday lauded Virat Kohli's fantastic 46th ODI century innings, which helped India to a thumping 317-run win and 3-0 series victory over Sri Lanka at the Greenfield International Stadium in ...
-
'मुझे मुकाम हासिल करने की कोई लालसा नहीं'- 166 रन की तूफानी पारी के बाद बोले विराट कोहली
श्रीलंका पर भारत की 3-0 की जीत में नाबाद 166 रनों के लिए प्लेयर ऑफ द मैच और साथ ही प्लेयर ऑफ द सीरीज का पुरस्कार जीतने के बाद करिश्माई बल्लेबाज विराट कोहली (Virat Kohli) ...
-
3rd ODI: Gautam Gambhir Jokingly Makes Big Predication About Sri Lanka's Defeat, Breaks The Internet
Team India broke the record for the biggest win (by runs) in ODIs as it defeated Sri Lanka by 317 runs in the 3rd and final match of the series on Sunday in Thiruvananthapuram. India ...
-
मोहम्मद सिराज को 5 विकेट दिलाने के लिए हर कोशिश की, महाजीत के बाद बोले कप्तान रोहित शर्मा
श्रीलंका पर 3-0 की वनडे श्रृंखला जीत के बाद भारत के कप्तान रोहित शर्मा (Rohit Sharma) ने मोहम्मद सिराज (Mohammed Shami) की प्रशंसा करते हुए कहा कि तेज गेंदबाज लगातार बेहतर हो ...
-
3rd ODI: India Sweep To 3-0 Series Win Against Sri Lanka With A 317-run Thrashing
India completed a 3-0 series win by thrashing Sri Lanka by 317 runs, the biggest margin of victory in ODI history, in the third and final match of the series at Greenfield International Stadium on ...
-
3rd ODI: We Have Seen Mohammed Siraj Go From Strength To Strength, Says Rohit Sharma
After a 3-0 ODI series victory over Sri Lanka, India captain Rohit Sharma lavished praise on Mohammed Siraj, saying that the right-arm fast bowler is going from strength to strength. ...
-
3rd ODI: Mindset Is To Help The Team, And Put The Team In Strong Position, Says Virat Kohli
After winning the Player of the Match for his 166 not out as well as the Player of the Series award in India's 3-0 triumph over Sri Lanka, talismanic batter Virat Kohli said his mindset ...
-
विराट, गिल के शतक भारत ने 317 रनों से बड़ी जीत दर्ज की, सीरीज में 3-0 से क्लीन…
विराट कोहली (166 नाबाद), शुभमन गिल (116) और मोहम्मद सिराज (4/32) के शानदार प्रदर्शन की वजह से भारत ने तीसरे और अंतिम मैच में रविवार को यहां ग्रीनफील्ड इंटरनेशनल स्टेडियम में श्रीलंका को 317 रनों ...
-
3rd ODI: Kohli, Gill, Siraj Lead India To 317-run Thrashing Of Sri Lanka, Clinch Series 3-0
Virat Kohli dished out another batting masterclass with his 46th ODI century while Shubman Gill notched up his second hundred and Mohammed Siraj picked a four-fer to give India a 3-0 series victory with a ...
-
विराट, गिल के शतक भारत ने 317 रनों से बड़ी जीत दर्ज की, सीरीज में 3-0 से क्लीन…
विराट कोहली (166 नाबाद), शुभमन गिल (116) और मोहम्मद सिराज (4/32) के शानदार प्रदर्शन की वजह से भारत ने तीसरे और अंतिम मैच में रविवार को यहां ग्रीनफील्ड इंटरनेशनल स्टेडियम में श्रीलंका को 317 रनों ...
-
भारत और श्रीलंका के बीच स्टेडियम में कम दर्शकों के आने से केरल के खेल मंत्री हुईं आलोचना
भारत और श्रीलंका के बीच वनडे मैच में दर्शकों की कम उपस्थिति के बीच केरल के खेल मंत्री वी अब्दुलरहमान को रविवार को यह कहने के लिए आलोचना का सामना करना पड़ा कि भूखे लोगों ...
-
IND vs SL, 3rd ODI: வரலாற்று வெற்றியுடன் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ...
-
भारत ने श्रीलंका को 317 रनों से हराकर दर्ज की वनडे इतिहास की सबसे बड़ी जीत, कोहली-गिल के…
विराट कोहली (Virat Kohli) औऱ शुभमन गिल (Shubman Gill) के शानदार शतक के बाद मोहम्मद सिराज की बेहतरीन गेंदबाजी के दम पर भारत ने रविवार (15 जनवरी) को तीसरे और आखिरी वनडे में श्रीलंका को ...
-
भारत-श्रीलंका तीसरे वनडे में विराट कोहली, शुभमन गिल ने जड़ा शतक, फैंस हुए दीवाने
भारत की बल्लेबाजी सनसनी विराट कोहली ने श्रीलंका के खिलाफ तीन मैचों की सीरीज के तीसरे और अंतिम वनडे में अपने करियर का 74वां और वनडे का 46वां शतक जड़कर प्रशंसकों को खुश कर दिया। ...
Cricket Special Today
-
- 26 Mar 2026 10:04