Hardik pandya: Cricket News & Match Updates
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்,
அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 11 ரன்களிலும் விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
IPL 2024: Boucher Admits, Fans Reaction To Captaincy Switch Affected Mumbai Indians Performance
IPL 2024: Hardik Pandya Penalised For Maintaining Slow Over Rate Against LSG
IPL 2024: Rohit, Naman Fifties In Vain As Mumbai Indians End Campaign With 18-run Loss To LSG
IPL 2024: Pooran's Sensational 75, Rahul's Fifty Help Lucknow Race To 214/6 Against MI
IPL 2024: अर्जुन ने मार्कस स्टोइनिस को डराने की कोशिश की, बल्लेबाज ने दिया ऐसा रिएक्शन, देखें Video
IPL 2024: Bumrah Rested As Mumbai Indians Elect To Bowl First Against Lucknow Super Giants
என்னுடைய கேப்டன்சி மிகவும் எளிமையானது - ஹர்திக் பாண்டியா!
T20 WC: Misbah Points Out India's Struggle To Finish Strong In ICC Events, Hails Current Squad As 'skillful'
IPL 2024: MI V LSG Overall Head-to-head, When And Where To Watch
IPL 2024: Kumble Suggests Having Bigger Boundaries, And More Pronounced Seam On White Balls To Keep Bowlers In The Game
UWW Ask Fans To Rate Ishan Kishan, Tim David's Wrestling Moves
MI vs LSG: Dream11 Prediction, 67th Match, Dream11 Team, Indian Premier League 2024
रोहित शर्मा और हार्दिक पांड्या को रिटेन नहीं करेगी मुंबई इंडियंस, Virender Sehwag ने कर दी है भविष्यवाणी
Moody Backs Rohit & Hardik To Regain Form Ahead Of T20 WC
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16