Icc player of month: Cricket News & Match Updates
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஆக். மாதத்திற்கான விருது பட்டியலில் சான்ட்னர், நோவ்மன், ரபாடா பெயர் பரிந்துரை!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் அந்த அணி 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதேசமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணியும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியாது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் காகிசோ ரபாடா, மிட்செல் சாண்ட்னர் மற்றும் நோவ்மன் அலி ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. Read More...
Related Cricket News for Icc player of month - Tesst
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப். மாதத்திற்கான விருதை வென்றனர் கமிந்து மெண்டிஸ், டாமி பியூமண்ட்!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான விருதை வென்றனர் அட்கின்சன் & சமாரி அத்தபத்து!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்த வாஷிங்டன், மந்தனா, ஷஃபாலி!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago