Ind
IND vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இலங்கை அணி பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி டி20 தொடரையாவது கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Related Cricket News on Ind
-
இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது - சேவாக் காட்டம்!
இலங்கை தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான மனிஷ் பாண்டே குறித்து சேவாக் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
IND vs SL : முதல் டி20 போட்டியில் வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ...
-
IND vs ENG: இங்கிலாந்து புறப்படும் பிரித்வி & சூர்யா!
இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
இந்திய அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - தசுன் ஷானகா
நீண்ட நாள்களுக்கு பிறகு இந்திய அணியை எங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
ட்விட்டரில் வைரலாகும் மனீஷ் பாண்டே ஹேஷ்டேக்; இனி இவருக்கு வாய்ப்பு அவ்வளவு தான்!
இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க துடிக்கும் மனீஷ் பாண்டே, அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை வீணடித்துவிட்டு தற்போது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ...
-
IND vs SL: கடைசி கட்டத்தில் சொதப்பிய இந்தியா; இலங்கைக்கு 230 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
IND vs SL : மழைக்குப் பின் தொடங்கிய ஆட்டம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL : ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
IND vs SL, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
டிராவில் முடிந்த இந்தியா - கவுண்டி லெவன் பயிற்சி ஆட்டம்!
இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. ...
-
IND vs ENG : வாஷிங்டனுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல இவரே காரணம் - தீபக் சஹார!
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் தான் காரணம் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago