Indian premier league 2024: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சரிவிலிருந்து மீட்ட பதோனி, பூரன்; ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 ரன்களிலும் என புவனேஷ்வர் குமாரின் அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் லக்னோ அணி 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த குர்னால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். Read More...
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
அபார கேட்ச் பிடித்து அசத்திய சன்வீர் சிங்; அதிர்ச்சியடைந்த ஸ்டொய்னிஸ் - வைரல் காணொளி!
நாங்கள் சில சாதாரண தவறுகளை செய்கிறோம் - குமார் சங்கக்காரா!
ஐபிஎல் 2024: தோனியின் சாதனையை முறியடித்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் - ரசிகர்கள் கண்டனம்!
பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது- ரிஷப் பந்த்!
PBKS vs RCB: Dream11 Prediction, 58th Match, Dream11 Team, Indian Premier League 2024
கடைசி ஓவர்களில் கூடுதலாக ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: மெக்குர்க், அபிஷேக் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசிய மெக்குர்க்; வைரலாகும் காணொளி!
இந்த போட்டியில் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago