Advertisement
Indian premier league 2024: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...
LSG Vs GT GT Vs LSG Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News LSG Vs GT Indian Premier League 2024 LSG Vs GT Head-to-Head
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
LSG vs GT: 21st Match, Dream11 Team, Indian Premier League 2024
Two games will take place on Sunday in the IPL 2024. The first match will be between Mumbai Indians and Delhi Capitals, while the second game of the day will take place between Lucknow Super Giants and Gujarat Titans.
By Rawat Karan • 2 years ago
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய அறிவிப்பு; மகிழ்ச்சியில் உள்ளூர் மக்கள்!
ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய ஒளி மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரவீந்திர ஜடேஜாவை அப்பீலை வாபஸ் பெற்ற பாட் கம்மின்ஸ்; காட்டமாக கேள்வி எழுப்பிய முகமது கைஃப்!
ரவீந்திர ஜடேஜா பந்தை தடுத்தாக செய்யப்பட்ட அப்பீலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வாபஸ் பெற்றது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அபிஷேக் சர்மாவுக்கு பந்துவீச ஒருபோதும் விரும்ப மாட்டேன் - பாட் கம்மின்ஸ்!
அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்களை கொடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்வாட்!
ஒரு கேட்ச்சை தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களை வாரி வழங்கினோம். இருப்பினும் போட்டியை நாங்கள் 19ஆவது ஓவர் வரை எடுத்துச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஐடன் மார்க்ரம் அரைசதம்; சிஎஸ்கேவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
காயத்தால் அவதிபடும் குல்தீப் யாதவ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவு!
காயம் காரணமாக ஓய்வில் இருந்துவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் குல்தீப் யாதவ், மேலும் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பேட்டர்கள் தடுமாற்றம்; ஹைதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புவனேஷ்வர் குமார் ஓவரில் சிக்ஸர் விளாசிய கெய்க்வாட் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த சூர்யகுமார் யாதவ்!
காயத்திலிருந்து மீண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இன்று அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது - அஷுதோஷ் சர்மா!
சஞ்சய் பங்காரின் அறிவுரை ரஞ்சி கோப்பை தொடரில் எனக்கு உதவியது. அதன் காரணமாக நான் எனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினேன் என்று அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸின் சாதனைய முறியடித்த பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்குகளை எட்டிய முதல் அணி எனும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago