Advertisement
Indian premier league 2024: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி - தகவல்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதையடுத்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
IPL 2024 Eliminator RR Vs RCB Virat Kohli Tamil Cricket News Virat Kohl Royal Challengers Bangaluru RR Vs RCB Indian Premier League 2024
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
கேகேஆரும் எனது குடும்பம் போன்று தான் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
கேகேஆரும் எனது குடும்பம் போன்று தான். அவர்களுக்கு நான் இங்கு தேவைப்பட்டேன், எனவே நான் ஆஃப்கானிஸ்தானில் இருந்து திரும்பி வந்தேன் என்று ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இது குர்பாஸின் முதலாவது ஆட்டமாகும். அவர் சரியான நேரத்தில் வந்து எங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக நாங்கள் கூடுதல் பேட்டரைக் களமிறக்கினோம். மேலும் கேகேஆர் அணி வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : வெளுத்து வாங்கிய ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் ; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 1 : சன்ரைசர்ஸை 159 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்டம்புகளை சிதறவிட்ட ஸ்டார்க்; தடுமாற்றத்தில் ஹைதராபாத் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தொழில்முறை கிரிக்கெட் அவ்வளவு எளிதானது கிடையாது - எம் எஸ் தோனி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருவதால் தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 எலிமினேட்டர் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
RR vs RCB: Dream11 Prediction, Eliminator Match, Dream11 Team, Indian Premier League 2024
Eliminator match of the TATA IPL 2024 will be held at Narendra Modi Stadium, Ahmedabad on Tuesday between Rajasthan Royals and Royal Challengers Bengaluru.
By Rawat Karan • 2 years ago
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது சொந்த சாதனையை முறியடிப்பார் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் தனது சொந்த சாதனையை விராட் கோலி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
உலகம் முழுவதும் கிரிக்கெட்டை ஒளிபரப்பும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எப்போதும் தொழில்முறை நடத்தையின் மிக உயர்ந்த தரத்தை கடைபிடிக்கிறது என ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டிற்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து அசத்தலான கேட்சுகளை பிடித்த சன்வீர் சிங்; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் சன்வீர் சிங் பிடித்த அசத்தலான் கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement