International league t20: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான், முகமது அமீர் அதிரடியில் வாரியர்ஸை பந்தாடியது வைப்பர்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைனையடுத்து களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கொஹ்லார் காட்மோர் 9 ரன்களுக்கும், ஜான்சன் சார்லஸ் 4 ரன்னிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றியும், முஸ்தஃபா 2 ரன்னிலும், டிம் செய்ஃபெர்ட் 9 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஜேசன் ராய் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்து முயற்சியில் இறங்கினார். ஆனால் அதேசமயம் மறுமுனையில் விளையாடிய வெல்ஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for International league t20 - Tesst
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2025: கல்ஃப் ஜெயண்ட்ஸை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அபுதாபி நைட் ரைடர்ஸ்!
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான் அதிரடியில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
ILT20: Ahead Of First Home Game, Warriorz’s Milne Hopes For Fans' Support
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 2025: சாம் கரண், ரூதர்ஃபோர்ட் அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
JP Duminy Steps Down As SA's White-ball Batting Coach Due To Personal Reasons
ILT20 Season 3: Parashar, Lakra, And Farhan Khan Among 12 UAE Players Picked For Next Season
Roy, Ferguson, Atkinson Spearhead Star-studded ILT20 Season 3 New Signings
'Hardest Moments': Woakes Opens Up On Absence From Cricket
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2024 இறுதிப்போட்டி: பூரன், ஃபிளெட்சர் அரைசதம்; துபாய் கேப்பிட்டல்ஸுக்கு 209 டார்கெட்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago