Jay shah: Cricket News & Match Updates
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்று முடிம்ந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்து. இதனையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்ட நிலையில், இப்பதவிக்கு சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிலிருந்து ஒரு சிலரை மட்டுமே பிசிசிஐ இறுதிசெய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
மேலும் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கனவே கௌதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் இருவரையும் பிசிசிஐ நேர்காணல் செய்தது. அவர்கள் இருவரில் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வலம் வந்தன. Read More...
Related Cricket News for Jay shah - Tesst
किस तरह बंटेंगे टीम इंडिया में 125 करोड़? जिन्होंने एक भी मैच नहीं खेला उन्हें भी मिलेंगे 5-5 करोड़
BCCI, Jay Shah Wish 'one And Only MS Dhoni' On His 43rd Birthday
ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வோம் - ஜெய் ஷா!
We'll Win 2025 WTC Final And Champions Trophy Under Rohit's Leadership: Jay Shah
Champions Trophy 2025 और WTC में रोहित शर्मा होंगे टीम इंडिया के कप्तान, BCCI सचिव जय शाह ने की घोषणा
இந்திய அணியை பாரட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா!
Jay Shah Thanks Mumbai Police For ‘exemplary Performance’, During Team's Victory Parade
Jay Shah Thanks PM Modi For Supporting World Champions ‘through Ups And Downs’
இந்திய வீரர்களிடம் பரிசுத்தொகையை ஒப்படைத்த ஜெய் ஷா!
BCCI Gifts Special 'NAMO' India Jersey To PM Modi
'What A Great Honour': Team India Extend Gratitute To PM Modi For His 'warmth And Hospitality'
'Had A Memorable Conversation On Their Experiences': PM Modi On Hosting T20 World Cup Champions
PM Modi Hosts World Cup Champs
Special Arrangements For T20 World Champions At Team Hotel
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago