Jay shah: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2023: நஸாம் சேதி கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெய் ஷா!
தற்பொழுது ஆசியக்கோப்பை தொடர் இலங்கையில் வைத்து நடத்தப்பட்டு வருவது, மிகப்பெரிய விமர்சனங்களை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் மிகக் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மீது கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், இலங்கையில் தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் விளையாடிய போட்டி பாதிக்கப்பட்டதோடு, அடுத்து இரண்டாவது சுற்று விளையாட இருக்கும் போட்டிகளும் பாதிக்கப்படும் என்பதாக தகவல்கள் தெரிவித்தன.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் நஸாம் சேதி “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு நாங்கள் போட்டியை துபாயில் நடத்தும் யோசனையை சொன்னோம். ஆனால் அவர்கள் அங்கு வெயில் என்று சாக்கு சொல்லி மறுத்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் அதற்கு முன்பு அங்குதான் ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை விளையாடினார்கள்.விளையாட்டில் அரசியலை கலப்பது மிகவும் மோசமானது. இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாடி தோற்பதற்கு பயப்படுகிறது. இதன் காரணமாகவே மழை முன்னறிவிப்பு இலங்கையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டும் போட்டியை அங்கு நடத்துகிறது” என்று கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Jay shah - Tesst
क्या होता है गोल्डन टिकट ? क्या अमिताभ बच्चन के बाद और किसी को भी मिलेगा?
BCCI Annual General Meeting To Take Place On September 25 In Goa: Report
Viacom 18 Bags BCCI Media Rights In Both Digital And TV For Next Five Years
Jay Shah Highlights Significance Of Performance, Statistics For Players' Selection
'Outstanding Performances Radiate Hope And Inspire Us All: Jay Shah Congratulates Indian Blind Cricket Teams
रनमशीन विराट कोहली के इंटरनेशनल क्रिकेट में 15 साल पूरे, जय शाह ने दी बधाई
Jay Shah Congratulates Virat Kohli On Completing 15 Years In International Cricket
Bilawal Bhutto-Led Panel To Hold Meeting Decide On Pakistan's ODI WC Participation: Report
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தேதி மாற்றம் - ஜெய் ஷா!
वर्ल्ड कप के शेड्यूल में होगा बदलाव, बुमराह की वापसी संभव: जय शाह
Changes In Original Schedule Of ODI World Cup Expected In Coming Days; Bumrah Is Fully Fit: Jay Shah
Asia Cup Holds Special Place In Hearts Of Cricket Fans Across The Continent: Jay Shah
ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது - அருண் துமல்!
एशिया कप के लिए पाकिस्तान दौरे की खबरों का जय शाह ने किया खंडन: रिपोर्ट
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago