Jsk vs pc sa20 2024
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் ஒரு ரன்னுடன் நடையைக் கட்ட, அவரைத் தொடர்ந்து 12 ரன்களை எடுத்திருந்த பிலிப் சால்ட்டும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கைல் வெர்ரைன் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ரைலீ ரூஸோவ், காலின் இங்க்ரம், ஜேம்ஸ் நீஷம், கார்பின் போஷ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Jsk vs pc sa20 2024
-
எஸ்ஏ20 2024: தனி ஒருவனாக அணியை காப்பற்றிய வெர்ரைன்; சூப்பர் கிங்ஸிற்கு 168 டார்கெட்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago