Meg lanning: Cricket News & Match Updates
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தூ டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷஃபாலி வர்மா - மெக் லெனிங் இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் ஷஃபாலி வர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 13 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லெனிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதற்கிடையில் அலிஸ் கேப்ஸி 27 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த மெல் லெனிங்கும் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Meg lanning - Tesst
WPL 2024: दिल्ली की जीत में चमकी कप्तान लैनिंग, जोनासेन और राधा, गुजरात को 25 रन से मिली हार
WPL 2024: மெக் லனிங் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
WPL 2024: 'Slight Adjustment In My Mindset...', Says DC's Shafali Verma On Her Consecutive Fifties
WPL 2024: DC's Culture Is Amazing," Says Opener Shafali Verma After Team's Emphatic Win Over UP Warriorz
WPL 2024: Shafali Back In Form As Delhi Capitals Hand UP Warriors 9-wicket Defeat
WPL 2024: ஷஃபாலி வர்மா, மெக் லெனிங் அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி!
WPL 2024: गेंदबाजों और सलामी बल्लेबाजों के दम पर दिल्ली ने यूपी को 9 विकेट से रौंदा
WPL 2024: Jemi And I Complimented Each Other Quite Well, Says Delhi Capitals' Alice Capsey
WP 2024: Mumbai Indians Beat Delhi Capitals By 4 Wickets
WPL 2024: मुंबई की जीत में चमकी यास्तिका- हरमनप्रीत और सजीवन, दिल्ली को रोमांचक मैच में 4 विकेट से दी मात
WPL Created A Platform For Young Players To Achieve Their Dreams: Beth Mooney
शाहरुख ने ऑस्ट्रेलियाई क्रिकेटर मेग लैनिंग के साथ दिया अपना आइकॉनिक पोज
SRK Strikes Iconic Pose With Australian Cricketer Meg Lanning At WPL Opener
We Present To You WPL - Cricket Ka Queendom: Jay Shah
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16