Meg lanning: Cricket News & Match Updates
WPL 2023: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெயது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் விளையாடின. மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய சைகா இஷாக், இசி வாங், ஹைலி மேத்யூஸ் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.மளமளவென விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடள்ஸ் அணி 18 ஓவரில் வெறும் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Meg lanning - Tesst
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை105 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
WPL 2023: மெக்ராத் போராட்டம் வீண்; வாரியர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
WPL 2023: மீண்டும் மிரட்டிய மெக் லெனிங்; இமாலய இலக்கை நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
दिल्ली कैपिटल्स की कप्तान मेग लैनिंग बोलीं, आरसीबी के खिलाफ शेफाली, तारा ने शानदार प्रदर्शन किया
WPL 2023: Shafali Verma Set The Tone For Us And Tara Was Excellent Against RCB, Says Delhi Capitals' Captain Meg Lanning
WPL 2023 : तूफानी अर्धशतक के बाद मेग लैनिंग ने की शेफाली वर्मा की तारीफ
WPL 2023: ஷஃபாலி வர்மாவை புகழந்த மெக் லெனிங்!
WPL 2023: ஷஃபாலி, லெனிங் காட்டடி; சவாலை சமாளிக்குமா ஸ்மிருதி படை?
6,4,1,4,1,6: आशा के चेहरे पर छाई निराशा, शेफाली-लैनिंग ने 1 ओवर में ठोके 22 रन
WPL 2023: RCB के गेंदबाजों की जमकर हुई पिटाई, फैंस बोले-'ये टीम सिर्फ दिखने में खतरनाक है'
WPL 2023: Royal Challengers Bangalore Win Toss, Elect To Bowl First Against Delhi Capitals
दिल्ली कैपिटल्स की कप्तान लैनिंग, मारिजैन ने डब्ल्यूपीएल मैच से पहले विचार किए साझा
Delhi Capitals Captain Lanning, Marizanne Share Thoughts Ahead Of Their First WPL Match
WPL 2023: मेग लैनिंग से स्मृति मंधाना तक, यह 5 स्टार खिलाड़ी करेंगी WPL में कप्तानी
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54