Mitchell starc: Cricket News & Match Updates
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, நான்காவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Australia, 4th ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் மூன்று ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்லன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஒருநாள் தொடரானது 2-1 என்ற கணக்கில் உள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், அதேசமயம் இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடனும் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Mitchell starc - Tesst
Brook Hits Maiden ODI Ton As England Halt Australia's Unbeaten Run
மிட்செல் ஜான்சனை பின்னுக்குத் தள்ளிய மிட்செல் ஸ்டார்க்!
मिचेल स्टार्क ने तोड़ा मिचेल जॉनसन का महारिकॉर्ड, सिर्फ 123 वनडे में ऑस्ट्रेलिया के लिए बना दिया ये रिकॉर्ड
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
मिचेल स्टार्क 1 विकेट लेते ही रच देंगे इतिहास, मुथैया मुरलीधरन के रिकॉर्ड की बराबरी करने का भी मौका
VIDEO: मिचेल स्टार्क ने डाली खतरनाक इनस्विंग यॉर्कर, हैरी ब्रूक की हुई सिट्टी-पिट्टी गुल
ENG vs AUS, 2nd ODI: கேரி, ஸ்டார்க் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
2nd ODI: गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर ऑस्ट्रेलिया ने इंग्लैंड को 68 रन से हराया, सीरीज में ली 2-0 की बढ़त
Head’s Career-best 154 Not Out Takes Australia To Comfortable Win Over England
BGT: Gillespie Opines Bowling Quartet 'will Do The Job' For Australia
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள மிட்செல் ஸ்டார்க்!
मिचेल स्टार्क इंग्लैंड के खिलाफ पहले वनडे में रच सकते हैं इतिहास, 4 विकेट लेते ही तोड़ देंगे दिग्गज गेंदबाज का रिकॉर्ड
Connolly Added To Australia's ODI Squad; Beardman Drafted In As A Stand-by Player
शुभमन गिल या यशस्वी जायसवाल, कौन होगा इंडिया का अगला सुपरस्टार? ये है ऑस्ट्रेलियाई खिलाड़ियों की भविष्यवाणी
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago