Advertisement
Najmul hossain shanto: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி அறிவிப்பு!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் காயம் காரணமாக கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோவுக்கு இடம்பிடிக்கவில்லை. Read More...
WI Vs BAN Bangladesh Cricket Team Mehidy Hasan Miraz Najmul Hossain Shanto Towhid Hridoy Liton Das Tamil Cricket News Mehidy Hasan Miraz Najmul Hossain Shanto Bangladesh Cricket Team Bangladesh Cricket Board Bangladesh Tour West Indies
Related Cricket News for Najmul hossain shanto - Tesst
Mehidy To Lead Bangladesh In ODIs Against West Indies In Shanto's Absence.
Sports Physician Monzur Hossain Chowdhury: All-rounder Mehidy Hasan Miraz will lead Bangladesh in the upcoming three-match ODI series against West Indies, starting on December 8 in Saint Kitts. Mehidy will captain Bangladesh for the first time in the format as regular captain Najmul Hossain Shanto is still recovering from a groin injury, the Bangladesh Cricket Board (BCB) said.
By IANS News • 1 year ago
Convert Those Starts: Hemp Wants Bangladesh Batters To Score Big In Second Test Vs West Indies
Liton Kumar Das: Former Bangladesh batting coach David Hemp opined that the batters need to convert their starts to big knocks after a poor show in the second innings of the opening Test against West Indies in Antigua. Bangladesh were reeling at 109/7 at stumps on Day Four while chasing 334. West Indies are just three wickets away from taking a 1-0 lead in the two-Test series.
By IANS News • 1 year ago
Shaheen Afridi Reclaims Top Spot In ODI Bowlers Rankings
ODI Bowler Rankings: Pakistan's premier fast bowler Shaheen Afridi has reclaimed the No.1 position in the ICC Men's ODI Bowler Rankings, a spot he initially held during last year's Cricket World Cup in India.
By IANS News • 1 year ago
Najmul Hossain Shanto Ruled Out Of ODI Series Decider Against Afghanistan
Najmul Hossain Shanto: Bangladesh will be without their captain Najmul Hossain Shanto for the third and final ODI against Afghanistan owing to a groin injury. The three-match series is tied at 1-1 after Bangladesh bounced back with a 68-run win in the second game in Sharjah.
By IANS News • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டெஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs BAN, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs BAN, 2nd ODI: நஜ்முல் ஹொசைன் அரைசதம்; ஆஃப்கானுக்கு 253 ரன்கள் இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 253 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Shanto To Lead Bangladesh For Three-match ODI Series Against Afghanistan
The Bangladesh Cricket Board: The Bangladesh Cricket Board (BCB) has named Najmul Hossain Shanto as captain for the upcoming three-match ODI series against Afghanistan in Sharjah next week, in a shakeup following Shanto’s request to step down from all-format captaincy.
By IANS News • 1 year ago
SAvBAN: Mulder, Rabada, And Maharaj Star In South Africa’s Biggest Test Win
Zahur Ahmed Chowdhury Stadium: South Africa clinched a landmark victory in Chattogram, overpowering Bangladesh by an innings and 273 runs to seal their first series win in the subcontinent in a decade at the Zahur Ahmed Chowdhury Stadium.
By IANS News • 1 year ago
Shakib Al Hasan Unlikely To Play In ODI Series Against Afghanistan
Abu Dhabi T10 League: Bangladesh Cricket Board (BCB) president Faruque Ahmed said that veteran allrounder Shakib Al Hasan's participation in the upcoming ODI series against Afghanistan is unlikely.
By IANS News • 1 year ago
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜக்கார் அலி விலகல்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வங்கதேச அணி வீரர் ஜக்கார் அலி விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Taijul Islam 'fully Prepared' For Bangladesh Test Captaincy
Zahur Ahmed Chowdhury Stadium: Bangladesh left-arm spinner Taijul Islam said that he is prepared to take the Test captaincy role after playing international cricket for a decade amid uncertainty over Najmul Hossain Shanto's leadership future.
By IANS News • 1 year ago
बांग्लादेश को लगेगा झटका! साउथ अफ्रीका के खिलाफ टेस्ट सीरीज के बाद कप्तानी छोड़ सकते हैं नाजमुल हुसैन शान्तो
Najmul Hossain Shanto: बांग्लादेश के सभी प्रारूपों के कप्तान नजमुल हुसैन शान्तो दक्षिण अफ्रीका के खिलाफ चल रही घरेलू टेस्ट सीरीज के बाद नेतृत्व की भूमिका से हट सकते हैं।
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement