Advertisement
Nz vs pak: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேப்டனாக பிரேஸ்வெல் நியமனம்!
நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. Read More...
NZ Vs PAK Pakistan Cricket Team Zealand Cricket Michael Bracewell Jimmy Neesham Tim Seifert Tamil Cricket News Jimmy Neesham Michael Bracewell Zealand Cricket Team Pakistan Tour of Zealand
Related Cricket News for Nz vs pak - Tesst
NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் முகமது ஹாரிஸ் திவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து தொடருககான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; டி20க்கு புதிய கேப்டன் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை கணித்த ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் ரத்தீஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை & பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் அட்டவணையை இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 5th T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கெதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 5ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK: கடைசி டி20 போட்டியிலிருந்து டெரில் மிட்செலுக்கு ஓய்வு; மற்று வீரராக ரச்சின் ரவீந்திரா சேர்ப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் டெரில் மிட்செல்லுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK: Dream11 Prediction 5th T20 Match, Pakistan tour of New Zealand 2024
New Zealand have won four matches on the trot and are on verge of 5-0 whitewash.
By Rawat Karan • 2 years ago
பாபர் - ரிஸ்வான் கூட்டணியை பிரித்தது ஏன்? - ரமீஸ் ராஜா கேள்வி!
பாபர் மற்றும் ரிஸ்வானின் தொடக்க ஜோடியை பிரிக்க அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK, 4th T20I: மிட்செல், பிலீப்ஸ் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK, 4th T20I: அணியை காப்பாற்றிய ரிஸ்வான்; நியூசிலாந்துக்கு 159 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 4ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs PAK: Dream11 Prediction 4th T20 Match, Pakistan tour of New Zealand 2024
New Zealand have an unassailable 3-0 lead in the series.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement