Advertisement
Odi tri series 2025: Cricket News & Match Updates
Advertisement
ஓவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது - மிட்செல் சான்ட்னர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடின. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டி நேற்று கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்களையும், சல்மான் ஆகா 45 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
ODI Tri Series 2025 PAK Vs NZ Zealand Cricket Mitchell Santner Tamil Cricket News Mitchell Santner Pakistan Vs Zealand Pakistan ODI Tri-Series
Related Cricket News for Odi tri series 2025 - Tesst
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஹசிம் அம்லாவின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஹம்லா சாதனையை பாபர் ஆசாம் சமன்செய்து அசத்தியுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை 242 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 242 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ஹாசிம் அம்லா சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பாபர் ஆசாம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் 10 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாபர் ஆசம் மீண்டும் வலுவாக திரும்பி வருவார் - முகமது ரிஸ்வான் நம்பிக்கை!
ஒரு கேப்டனாக, கடந்த காலத்தில் பாபர் ஆசாம் செய்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, நான் அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் என பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது ஐசிசி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி, காம்ரன் குலாம் மற்றும் சௌத் ஷகீல் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
டெம்பா பவுமாவிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமாவிடம் பாகிஸ்தான் வீரர்கள் சௌத் ஷகீல் மற்றும் காம்ரன் குலாம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ரிஸ்வான், சல்மான் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சதத்தை தவறவிட்ட கிளாசென், பவுமா, பிரீட்ஸ்கி; பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement