Advertisement
Pakistan tour of zealand: Cricket News & Match Updates
Advertisement
NZ vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரான இன்று தொடங்கியது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய இர்ஃபான் கான் ஒரு ரன்னிலும், ஷதாப் கான் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
NZ Vs PAK NZ Vs PAK 1st T20I Kyle Jamieson Jacob Duffy Tim Seifert Tamil Cricket News Tim Seifert Kyle Jamieson NZ vs PAK 1st T20I Pakistan Tour of Zealand
Related Cricket News for Pakistan tour of zealand - Tesst
NZ vs PAK, 1st T20I: நியூசிலாந்து பவுலர்கள் அபாரம்; பாகிஸ்தான் 91 ரன்களில் ஆல் அவுட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 91 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
சிறந்த முடிவுகளை உருவாக்க முயற்சிப்போம் -சல்மான் ஆகா
நியூசிலாந்துக்கு எதிரான இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற முயற்சிப்போம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து சென்றடைந்தது பாகிஸ்தான் அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK: டிம் சௌதீ சாதனையை முறியடிப்பாரா ஷாஹீன் அஃப்ரிடி!
நியூசிலாந்து டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது - ஷாஹின் அஃப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது ஐசியூவில் உள்ளது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேப்டனாக பிரேஸ்வெல் நியமனம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனகா மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் முகமது ஹாரிஸ் திவீர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் தேர்வு குழுவை கடுமையாக சாடிய பசித் அலி!
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையாக சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து தொடருககான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; டி20க்கு புதிய கேப்டன் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை கணித்த ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் ரத்தீஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement