Advertisement
Probable xi: Cricket News & Match Updates
Advertisement
India vs South Africa, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்த 4ஆவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றும். ஒருவேளை இந்தியா வெற்றிப்பெற்றால் இந்தத் தொடர் சமநிலை பெறும். அதனால் இந்தப் போட்டியில் வெற்றிப்பெற இரு அணிகளும் போராடும். Read More...
Related Cricket News for Probable xi - Tesst
IND vs SA, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று விசாகசப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கட்டாக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022 குவாலிஃபயர் 2: ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்ட சுற்றுப்போட்டியில் லக்னோ அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022 குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லிக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி அணி மும்பை அணியுடன் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவுக்காக டெல்லி மட்டுமின்றி ஆர்சிபி அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆர்சிபி ஐபிஎல் 2022 பிளே ஆஃபில் தகுதி பெறுவது மிகவும் எளிதானது, இன்று குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 16 புள்ளிகளுக்கு சென்று டெல்லி கேப்பிடல்ஸ் தன் கடைசி லீகில் தோற்க பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவே.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகல் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement