Probable xi: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia Women vs Pakistan Women, Match 14 ICC Women's T20 World Cup 2024 Dream11 Prediction: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 3 போட்டிகளில் அபார் அவெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணி 2 வெற்றி ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Probable xi - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
இந்தியா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16