Advertisement
Ranji trophy 2025: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை 2025: விதர்பா 379 ரன்னில் ஆல் அவுட்; ரன் சேர்க்க தடுமாறும் கேரளா!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் கேரளா அணிகள் முன்னேறின.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் டாப் ஆர்டர் விரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் - கருண் நாயர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேனிஷ் மாலேவார் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், கருண் நாயரும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். Read More...
Ranji Trophy 2025 VID Vs KER Danish Malewar MD Nidheesh Aditya Sarwate Tamil Cricket News Aditya Sarwate Danish Malewar Vidarbha vs Kerala Ranji Trophy 2024-25
Related Cricket News for Ranji trophy 2025 - Tesst
ரஞ்சி கோப்பை 2025: டேனிஷ் மாலேவார், கருண் நாயர் அபாரம்; வலிமையான நிலையில் விதர்பா!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 254 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: விதர்பா vs கேரளா - போட்டி தகவல்கள் & அணி விவரம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கேரளா அணி சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் கேரளா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை; வெற்றிக்கு அருகில் விதர்பா!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: முன்னிலை நோக்கி நகரும் குஜராத் அணி!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: மும்பைக்கு எதிராக வலிமையான முன்னிலையில் விதர்பா அணி!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 260 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: கேரளா அணி 457 ரன்களில் ஆல் அவுட்; ரன் குவிப்பில் குஜராத் அணி!
கேரளா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: விதர்பா 383 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் மும்பை!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: அசாருதீன் அபார சதம்; வலிமையான நிலையில் கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: மும்பைக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரன் குவிப்பில் விதர்பா அணி!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: சச்சின் பேபி அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அரையிறுதி போட்டியை தவறவிடும் ஜெய்ஸ்வால்!
காயம் காரணமாக விதர்பா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மும்பை வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அரையிறுதி போட்டிக்கான மும்பை ரஞ்சி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ப்பு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement