Advertisement
Rcb vs kkr: Cricket News & Match Updates
Advertisement
வீரர்கள் மீண்டும் உற்சகமாகவும், உத்வேகத்துடனும் உள்ளனர் - ஆண்டி ஃபிளவர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடரவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும். Read More...
Related Cricket News for Rcb vs kkr - Tesst
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
RCB vs KKR Dream11 Prediction, IPL 2025: विराट कोहली या सुनील नारायण, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
RCB vs KKR Dream11 Prediction: इंडियन प्रीमियर लीग 2025 का 58वां मुकाबला शनिवार, 17 मई को रॉयल चैलेंजर्स बेंगलुरु और कोलकाता नाइट राइडर्स के बीच एम चिन्नास्वामी स्टेडियम, बेंगलुरु में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணி முகாமில் இணைந்த விராட் கோலி - காணொளி!
எஞ்சிவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூருவில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் முகமில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தேவ்தத் படிக்கல்லிற்கு பதிலாக இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள தேவ்தத் படிக்கல்லிற்கு பதிலாக ஆர்சிபி அணியின் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ரஸலை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
ஆர்சிபி அணி வீரர் சுயாஷ் சர்மா பந்துவீச்சில் கேகேஆர் அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது - ராஜத் படிதர்!
இந்த விளையாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என ஆர்சிபி அணியின் கேப்டன் ராஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - அஜிங்கியா ரஹானே!
இந்த போட்டியில் 200-210 ரன்களை எட்ட முடியும் என்ற நினைத்த சமயத்தில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் வேகத்தை மாற்றியது என தோல்வி குறித்து கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
विराट कोहली-फिल साल्ट की जोड़ी का धमाका, RCB ने KKR को 7 विकेट से हराया
आईपीएल 2025 के पहले मुकाबले में रॉयल चैलेंजर्स बेंगलुरु (RCB) ने कोलकाता नाइट राइडर्स (KKR) को 7 विकेट से हराकर सीजन की शानदार शुरुआत की।
By Ankit Rana • 1 year ago
ஐபிஎல் 2025: விராட் கோலி, பில் சால்ட், படிதர் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது ஆர்சிபி!
கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய சாதனை படைத்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 100 சிக்ஸர்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் மற்றும் முதல் வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை சுனில் நரைன் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ரஹானே அரைசதம; ஆர்சிபிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
कप्तानी पर उठे सवालों का रहाणे ने दिया बल्ले से जवाब, आरसीबी के खिलाफ जड़ा तूफानी अर्धशतक
कोलकाता नाइट राइडर्स (KKR) की कप्तानी मिलते ही अजिंक्य रहाणे को लेकर कई सवाल उठे थे। कुछ ने कहा अनुभव काम आएगा, तो कुछ ने इसे रिस्क मान लिया था। लेकिन रहाणे ने मैदान पर अपने प्रदर्शन से सबकी बोलती बंद कर दी।
By Ankit Rana • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement