Rishabh pant: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: கம்பேக் கொடுக்கும் ரிஷப் பந்த்; தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு துபாயில் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை தக்க வைத்துள்ளதால் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஐபிஎல் தொடருக்குள் ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டி பயிற்சியினை மேற்கொண்டு களத்திற்கு திரும்புவாரா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
IPL 2024: Rishabh Pant Set To Lead Delhi Capitals In Upcoming Season: Report
கேப்டன் பதவிக்கு ரிஷப் பந்த் சரியானவராக இருக்கலாம் - ஆகாஷ் சோப்ரா
IPL 2024 Retentions: Pant, Warner, Shaw, Axar Retained; Powell, Sarfaraz, Rahman Amongst 11 Released By DC
Delhi Capitals To Release Sarfaraz Khan And Manish Pandey; Report
Men’s ODI WC: Shreyas Iyer And KL Rahul – The Fulcrum Of India’s Middle-order Fortunes
क्या आईपीएल 2024 में खेलेंगे ऋषभ पंत ? सौरव गांगुली ने सरेआम दिया जवाब
Happy Birthday RP: क्या भारत के सर्वश्रेष्ठ टेस्ट विकेटकीपर हैं ऋषभ पंत ? ये रिकॉर्ड्स तो कुछ ऐसा ही कह रहे हैं
Rishabh Pant visits Badrinath and Kedarnath shrines ahead of his 26th birthday
केदारनाथ और बद्रीनाथ धाम के दर्शन करने पहुंचे क्रिकेटर ऋषभ पंत, देखें VIDEO
தோனியுடன் எடுத்த புகைப்படத்தின் 4 வருட மர்மத்தை உடைத்த மயங் அகர்வால்!
Mystery Solved, पंत के कंधे पर हाथ किसका? साल 2019 से वायरल तस्वीर का मयंक अग्रवाल ने खोला राज
वो 5 स्टार खिलाड़ी जो World Cup 2023 में नहीं आएंगे नजर, चोटिल होकर हो चुके हैं बाहर
ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
ரிஷப் பந்த் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16