Rishabh pant: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத்தொடர்ந்து நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
Rishabh Pant की हो गई मौज, ICC Test Rankings में विराट कोहली को भी चटाई धूल
Pant Overtakes Kohli In ICC Test Batting Rankings; Ravindra Enters Top 20
2nd Test: KL Rahul Would Be Knowing He Has To Score Big Runs, Says Gambhir
IND vs NZ, 2nd Test: இந்திய அணியின் உத்தேச லெவன்; ஷுப்மன் கில் களமிறங்க வாய்ப்பு!
New Zealand Focused On Adapting To Pune’s Spin Challenge, Says Mitchell
IND vs NZ 2nd Test: Team India के लिए खुशखबरी! पुणे टेस्ट के लिए फिट हो गया है ये धाकड़ बल्लेबाज़
Pant And Gill Available For Second Test As India Faces Selection Dilemma In Pune
Cummins Ready 'to Make Amends' In Next Month's Border-Gavaskar Trophy
ऋषभ पंत न्यूजीलैंड के खिलाफ दूसरे टेस्ट के लिए फिट हैं या नहीं, टीम इंडिया के फैंस के लिए आई बड़ी खबर
Sarfaraz's Returns With The Bat Even More Prodigious Than His Waistline: Gavaskar
அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
This Game Will Test Your Limits, But Those Who Love It Rise Stronger: Rishabh Pant
IND vs NZ 1st Test: ऋषभ पंत की चोट पर सस्पेंस! सुनिए बेंगलुरु टेस्ट के बाद क्या बोले Rohit Sharma
Being Extra Careful With Him: Rohit On Pant Not Keeping Wickets In 2nd Innings
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16