Rohit sharma: Cricket News & Match Updates
எங்கள் தனியுரிமை மீறப்படுகிறது - ரோஹித் சர்மா காட்டம்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. அதேசமயம் ஐபிஎல்தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.
அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றியை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அணியின் கேப்டன் மாற்றம் தான் என பலரும் குற்றஞ்சாட்டி வருகிறது. ஏனெனில் மும்பை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டசியை பறித்து ஹர்திக் பாண்டியா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IPL 2024: Let Better Sense Prevail, Rohit Sharma Lashes Out At Broadcaster After A Private Conversation Is Aired
द्रविड़-रोहित की जोड़ी की आखिरी चुनौती के लिए टीम इंडिया अपना सब कुछ झोंकेगी
T20 World Cup: Team India Can Go All The Way In Dravid-Rohit Combo's Last Assignment
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: மே 25-ல் அமெரிக்கா செல்லும் இந்திய அணி!
ஒரு பேட்டராக நான் சரியாக விளையாடவில்லை - ரோஹித் சர்மா!
चिन्नास्वामी स्टेडियम में कोहली ने रचा इतिहास, किसी भी IPL मैदान पर ये उपलब्धि हासिल करने वाले पहले बल्लेबाज
IPL 2024: As A Batter, I Know I Didn't Live Up To The Standard, Says Rohit Sharma
ரோஹித் சர்மாவின் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன் - இம்பேக்ட் வீரர் விதி குறித்து விராட் கோலி!
IPL 2024: It's Very Heartening To Watch Rohit Bat The Way He Did Against LSG, Says Sunil Gavaskar
Entertainment Is One Aspect Of The Game But There Is No Balance: Kohli On Impact Player Rule
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
IPL 2024: Boucher Admits, Fans Reaction To Captaincy Switch Affected Mumbai Indians Performance
'Audio बंद करो हां, मेरा वाट लगा दिया', Rohit Sharma ने हाथ जोड़कर की कैमरामैन से गुजारिश; देखें VIDEO
IPL 2024: Will Cheer Now For Sharma Ji Ka Beta At T20 WC, Says Rahul As LSG End Campaign With Win
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54