Rr vs dc
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Rr vs dc
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சஞ்சு சாம்சனுக்கு நடுவர்கள் தவறான முடிவை வழங்கியுள்ளனர் - நவ்ஜோத் சிங் சித்து!
சஞ்சு சாம்சனுக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய முடிவின் காரணமாக நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது ...
-
நாங்கள் சில சாதாரண தவறுகளை செய்கிறோம் - குமார் சங்கக்காரா!
சீசனின் தொடக்கத்தில் நாங்கள் சிறந்த வெற்றிகளைப் பெற்றோம். ஆனால் தற்போது சில தவறுகளால் தோல்விகளைச் சந்தித்துள்ளோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: தோனியின் சாதனையை முறியடித்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் - ரசிகர்கள் கண்டனம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது- ரிஷப் பந்த்!
வெற்றியோ தோல்வியோ அதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் நாங்கள் முன்னோக்கி செல்ல எங்களுக்கு உதவியாக இருக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி ஓவர்களில் கூடுதலாக ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம் - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டி எங்கள் கைவசம் தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் எடுத்தால் போதுமானது என்ற ரன் ரேட்டே இருந்ததால் இந்த இலக்கை எங்களால் எளிதாக எட்ட முடியும் என்றே நினைத்தோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது . ...
-
ஐபிஎல் 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய யுஸ்வேந்திர சஹால்!
டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மெக்குர்க், அபிஷேக் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசிய மெக்குர்க்; வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...