Sec vs mict sa20 2024
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய டெவால்ட் பிரீவிஸ்; சன்ரைசர்ஸ் அணிக்கு 175 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஐடன் மாக்ரம் தலைமையிலான நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், ரஷித் கான் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் ரஸ்ஸி வென்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் வென்டர் டுசெனுடன் இணைந்த கானர் எஸ்டெர்ஹூய்சென் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் கானர் எஸ்டெர்ஹூய்சென் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரஸ்ஸி வென்டர் டூசெனும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Sec vs mict sa20 2024
-
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago