Shaheen afridi: Cricket News & Match Updates
PAK vs NZ, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்று மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பாபர் ஆசாமுடன் இணைந்த உஸ்மான் கான் சிறப்பனா ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கான் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Shaheen afridi - Tesst
PAK vs NZ : Dream11 Prediction 5th T20 Match, New Zealand tour of Pakistan 2024
டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
PAK vs NZ : Dream11 Prediction 4th T20 Match, New Zealand tour of Pakistan 2024
शाहीन अफरीदी ने रिजवान को बताया टी-20 का 'ब्रैडमैन', फैंस ने जमकर लगाई लताड़
PAK vs NZ : Dream11 Prediction 3rd T20 Match, New Zealand tour of Pakistan 2024
PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
2nd T20I: पाकिस्तान के गेंदबाजों का कहर, न्यूज़ीलैंड को 7 विकेट से दी करारी मात
PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 90 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
PAK vs NZ : Dream11 Prediction 2nd T20 Match, New Zealand tour of Pakistan 2024
மழையால் கவிடப்பட்டது பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டம்!
Azam Khan's Participation In T2OI Against NZ Doubtful After Right Knee Injury
PAK vs NZ : Dream11 Prediction 1st T20 Match, New Zealand tour of Pakistan 2024
PAK vs NZ: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ஷாஹின் அஃப்ரிடி; காரணம் என்ன?
पाकिस्तान क्रिकेट टीम को झटका, न्यूजीलैंड के पहले दो T20I से बाहर होगा ये स्टार गेंदबाज!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago