Advertisement
Slk vs tkr: Cricket News & Match Updates
Advertisement
नूर अहमद के सामने नहीं चली आंद्रे रसेल की हीरोगिरी, क्लीन बोल्ड होकर उड़ गए होश; देखें VIDEO
Noor Ahmad Bowled Andre Russell Video: वेस्टइंडीज क्रिकेट टीम के घातक ऑलराउंडर आंद्रे रसेल (Andre Russell) बड़े-बड़े छक्के लगाते हैं, लेकिन CPL 2024 के 34वें मुकाबले में अफगानी बॉलर नूर अहमद (Noor Ahmad) के सामने उनकी हीरोगिरी नहीं चली। दरअसल, त्रिनबागो के लिए बैटिंग करते हुए रसेल अफगानिस्तान के स्पिनर को एक मॉन्स्टर छक्का मारना चाहते थे, लेकिन यहां नूर ने गेंद को ऐसा टर्न करवाया कि रसेल के होश ही उड़ गए।
ये घटना नाइट राइडर्स की इनिंग के 8वें ओवर में घटी। त्रिनबागो की टीम अपने शुरुआती 5 विकेट गंवा चुकी थी ऐसे में सभी की निगाहें अब आंद्रे रसेल पर टिकी थी। हालांकि यहां रसेल पूरी तरह फ्लॉप हो गए। नूर अहमद ने ओवर की पांचवीं बॉल पर रसेल को फंसाया। अफगानी बॉलर ने ये बॉल गुगली फेंकी थी जिसे रसेल समझ ही नहीं पाए। Read More...
Related Cricket News for Slk vs tkr - Tesst
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஸாரி ஜோசப்- காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசிய கிங்ஸ் வீரர் அல்ஸாரி ஜோசப் கள நடுவரிடம் ஆவேசமாக நடந்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: பொல்லார்ட் அதிரடியில் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
செயின்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
CPL 2023: जॉनसन चार्ल्स गंभीर चोट से बचे, गेंद हेलमेट से जा टकराई, देखें वीडियो
सेंट लूसिया किंग्स के सलामी बल्लेबाज जॉनसन चार्ल्स नाइट राइडर्स के खिलाफ स्कूप शॉट खेलते हुए लगभग अपने चेहरे को चोटिल ही करवा बैठे थे।
By Nitesh Pratap • 2 years ago
சிபிஎல் 2023: நைட்ரைடர்ஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2023: டூ பிளெசிஸ் அரைசதம்; நைட் ரைடர்ஸுக்கு 168 டார்கெட்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2022: ஒரு ரன்னில் செயிண்ட் லூசியா கிங்ஸ் த்ரில் வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
சிபிஎல் 2022: வெப்ஸ்டர் அதிரடி; நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் 9ஆவது சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement