Sophie devine: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்திய அணி!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 27 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Sophie devine - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் அரைசதம்; இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
Women’s T20 WC: New Zealand Win Toss And Elect To Bat First Against India
Women's T20 WC: Smriti Di’s Timing And Inning Construction Are Admirable, Says Shafali Verma
NZ Women Fined For Slow Over-rate Against Australia In First T20I
सोफी डिवाइन की नज़र स्पिन की मददगार परिस्थितियों के अनुकूल ढलने पर
Sophie Devine Eyes Adapting To Spin-friendly Conditions As NZ Prepare For T20 World Cup
Australia Await Ashleigh Gardner’s Availability For Second T20I Against NZ
Really Important For The Group That We Stay Positive, Says NZ Captain Devine
McMillan Keen To Pass World Cup Knowledge To New Zealand Ahead Of Women’s T20 WC
Everyone Must Perform At Their Best In Women's T20 WC, Says NZ Assistant Coach McMillan
Womens T20 World Cup 2024: न्यूज़ीलैंड की टीम ने किया टीम का ऐलान, 9वां टी-20 वर्ल्ड कप खेलेंगी ये दो खिलाड़ी
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
NZ Name Women's T20 WC Squad; Devine, Bates Set For Record Ninth Appearance
New Zealand's Devine To Quit T20I Captaincy After Women's World Cup
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago