Sophie ecclestone: Cricket News & Match Updates
ENGW vs PAKW, 3rd T20I: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
பாகிஸ்தான் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை மையா பௌச்சர் 8 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 8 ரன்களிலும் விக்கெட்டை இழக்க அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனை டேனியல் வையட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டேனியல் வையட் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 87 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Sophie ecclestone - Tesst
Danni Wyatt's Outstanding 87 Leads England To Women’s T20I Series Sweep Over Pakistan
ENGW vs PAKW, 2nd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
Harmanpreet, Richa, Radha Advance In Latest ICC Women's T20I Rankings
England Off-spinner Charlie Dean Attains Career-best 2nd Position In Women's T20I Ranking
Heather Knight Has “no Regrets” About Missing Out RCB Title Win For National Duty
WPL 2024: Gujarat Giants Prevail Over UP Warriorz, Hurting Their Playoffs Chances
WPL 2024: தீப்தி சர்மா போராட்டம் வீண்; யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
WPL 2024: பெத் மூனி அபார ஆட்டம்; யுபி வாரியர்ஸ் அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
WPL 2024: UP Warriorz’s Sophie Ecclestone, Kiran Navgire Penalised For Code Of Conduct Breach
WPL 2024: All-round Deepti Sharma Stars In UP Warriorz’ Thrilling One-run Win Over Delhi Capitals (ld)
WPL 2024: Deepti Sharma Bags Hat-trick As UP Warriorz Claim Thrilling One-run Win Over Delhi Capitals
WPL 2024: कप्तान मंधाना और पेरी ने जड़े अर्धशतक, RCB ने UP को 23 रन से चखाया हार का स्वाद
WPL 2024: Harris, Sophie Guide UP Warriorz To Six-wicket Win Over Gujarat Giants
WPL 2024: यूपी वारियर्स की जीत में चमकी एक्लेस्टोन और हैरिस, गुजरात जायंट्स को 6 विकेट से रौंदा
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16