Advertisement
South africa cricket board: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்காவின் வெற்றி மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் - மார்க் பவுச்சர்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் ஆஸ்திரேலிய அணி கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இம்முறையும் வெற்றி பெறுவதுடன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
WTC Final AUS Vs SA South Africa Cricket Team Temba Bavuma Mark Boucher Tamil Cricket News Mark Boucher South Africa Cricket Board Winning WTC
Related Cricket News for South africa cricket board - Tesst
தென் ஆப்பிரிக்க மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஹென்ரிச் கிளாசென் நீக்கம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்த நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: தென் ஆப்பிரிக்காவுக்கு தலைவலியை கொடுக்கும் வீரர்களின் காயம்!
நடந்து வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: அடுத்தடுத்து காயமடைந்த வீரர்கள்; பெரும் பின்னடைவை சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா!
நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயத்தை சந்தித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் போட்டியை புறக்கணிக்கிறதா தென் ஆப்பிரிக்கா?
தென் ஆப்பிரிக்க விளையாட்டு அமைச்சர் கெய்டன் மெக்கென்சி, எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்குமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து கேசவ் மஹாராஜ் விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேபி டுமினி விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சாடிய ஹென்ரிச் கிளாசென்!
குறைந்த போட்டிகளைக் கொண்ட சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்வதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து லுங்கி இங்கிடி விலகல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எதிர்வரும் இலங்கை, பாகிஸ்தான் தொடர்களில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் ரிட்டர்ன்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: முதல் போட்டியில் மோதும் ஈஸ்டர்ன் கேப், கேப்டவுன்; வாண்டரர்ஸில் இறுதிப் போட்டி!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரானது ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ஆம் தேதி முடிவடையும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜனவரி மாதம் தொடங்கும் எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் - கிரேம் ஸ்மித் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 லீக் தொடரான எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவாரி 9ஆம் தேதி தொடங்கும் என இத்தொடரின் கமிஷனர் கிரேம் ஸ்மித் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் & அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement