Advertisement
Srh vs mi: Cricket News & Match Updates
Advertisement
பேட்டிங் செய்வதற்கு எளிதான விக்கெட்டாக இல்லை - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 37 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனிகெத்வர்மா 18 ரன்களையும் சேர்த்தான்ர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Srh vs mi - Tesst
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
வான்கடேவில் 100 சிக்ஸர்கள்; வரலாறு படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரே மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸுக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஷிகர் தவான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
MI vs SRH, IPL 2025: வீரர்கள் படைக்க காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025 में इस तारीख को बनेंगे 300 रन, डेल स्टेन ने की बोल्ड भविष्यवाणी
साउथ अफ्रीका के पूर्व तेज़ गेंदबाज़ डेल स्टेन इस समय सोशल मीडिया पर काफी एक्टिव हैं और अब उन्होंने सोशल मीडिया के माध्यम से ही ये बताया है कि किस तारीख को सनराइजर्स की टीम 300 रन बना सकती है।
By Shubham Sharma • 1 year ago
काउंटी क्रिकेट खेलेंगे सिद्धार्थ कौल
Sunrisers Hyderabad Vs Mumbai Indians: नई दिल्ली, 8 मई (आईएएनएस) पंजाब के तेज़ गेंदबाज़ सिद्धार्थ कौल तीन काउंटी मैचों के लिए नॉर्थैम्पटनशायर जाएंगे।
By IANS News • 2 years ago
இந்த போட்டியில் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!
இப்போட்டியில் தான் முழுமையாக 20 ஓவர்கள் பீல்டிங் செய்து 18 ஓவர்கள் வரை நான் பேட்டிங் செய்துள்ளேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அவர் களத்தில் இருக்கும் வரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் அழுத்ததில் உள்ளனர் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
வான்கடே போன்ற மைதானத்தில் நீங்கள் எவ்வாளவு ரன்களைச் சேர்த்தாலும் எதிரணியை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் சதம்; ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement