Advertisement
St lucia kings: Cricket News & Match Updates
Advertisement
சிபிஎல் 2021: ஃபிளட்சரின் அதிரடி ஆட்டம் வீண்; தோல்விக்கு பதிலடி கொடுத்தது நைட் ரைடர்ஸ்!
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்களையும், டிம் செய்ஃபெர்ட் 37 ரன்களையும் சேர்த்தனர். கிங்ஸ் அணி தரப்பில் கேசரிக் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். Read More...
Related Cricket News for St lucia kings - Tesst
சிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
சிபிஎல் 2021: முதல் வெற்றியைப் பெறுமா செயிண்ட் லூசியா கிங்ஸ்?
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஜமைக்கா தல்லாவாஸ் vs செயிண்ட் லூசியா கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
சிபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா தல்லாவாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ਖੁਸ਼ਖ਼ਬਰੀ : CPL 2021 ਦੇ ਲਈ ਸੇਂਟ ਲੂਸੀਆ ਕਿੰਗਜ਼ ਨਾਲ ਜੁੜਿਆ Cricketnmore
ਕੈਰੇਬੀਅਨ ਪ੍ਰੀਮੀਅਰ ਲੀਗ ਦਾ 9ਵਾਂ ਸੀਜ਼ਨ 26 ਅਗਸਤ ਤੋਂ ਸ਼ੁਰੂ ਹੋ ਗਿਆ ਹੈ। ਇਸ ਦੌਰਾਨ, ਸੀਪੀਐਲ ਵਿੱਚ ਖੇਡ ਰਹੀਆਂ ਛੇ ਟੀਮਾਂ ਵਿੱਚੋਂ ਇੱਕ ਸੇਂਟ ਲੂਸੀਆ ਕਿੰਗਜ਼ ਨੇ ਆਪਣੀ ਨਵੀਂ ਜਰਸੀ ਲਾਂਚ ਕੀਤੀ ਅਤੇ ਆਪਣੇ ਅਤੇ ਆਪਣੇ ਸਾਥੀਆਂ ਦੇ ਨਾਂ ਦੱਸੇ ਜੋ ਪੂਰੇ ਟੂਰਨਾਮੈਂਟ...
By Shubham Sharma • 5 years ago
சிபிஎல் 2021: கிரிக்கெட்ன்மோரின் பார்ட்னர்ஷிப்பை நீட்டித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!
நடப்பாண்டு சிபிஎல் தொடரில் கிரிக்கெட்ன்மோர் உடனான பார்ட்னர்ஷிப்பை நீட்டிப்பதாக செயிண்டு லூசியா கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
சிபிஎல் தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் செயிண்ட் லூசியா!
சிபிஎல் டி20 தொடர் அணிகளில் ஒன்றான செயிண்ட் லூசியா ஸாக்ஸ் அணி, நடப்பு சீசனில் செயிண்ட் லூசியா கிங்ஸ் என்ற பெயருடன் களமிறங்குகிறது.
By Bharathi Kannan • 5 years ago
सेंट लूसिया जॉक्स टीम ने CPL 2021 से ठीक पहले नाम बदलकर किया सेंट लूसिया किंग्स
कैरेबियन प्रीमियर लीग (CPL) के पिछले सीजन की फाइनिस्ट सेंट लूसिया जॉक्स (St. Lucia Zouks) का नाम बदलकर सेंट लूसिया किंग्स (St Lucia Kings) हो गया है। फ्रेंचाइजी ने अपने ऑफिशियल ट्विटर अकाउंट पर एक पोस्ट के जरिए इसका...
By Saurabh Sharma • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago